Monday, 5 September 2011

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு இல்லாத ஆசை
எப்போதும் வெற்றியைத் தான் கொடுக்கும் 
பலர் சொல்கிறார்கள் .
ஆனால் 
ஆசையில்லாத எதிர்பார்ப்பு 
என்ன சுகத்தை அளிக்கும் ?

No comments:

Post a Comment