Wednesday, 1 April 2015

புதுக்கோட்டை சாலைகளை தரம் உயர்த்த கோரி மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பொன் ராதாகிரிஷ்ணனிடம் சாலை விபத்து மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது


புதுக்கோட்டை  சாலைகளை  தரம் உயர்த்த கோரி மத்திய  நெடுஞ்சாலை  துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை  அமைச்சர் திரு பொன் ராதாகிரிஷ்ணனிடம்  சாலை விபத்து மற்றும் மீட்பு பொது நலச்சங்கம்  சார்பில்   மனு வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில்  தலைவர்  க .மோகன்ராஜ் ,செயலாளர்  சேது கார்த்திகேயன் ,இணை செயலாளர் வீ .உதயகுமார்  நிர்வாகிகள்  க .லோகநாதன் ,ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர் ...., 

















No comments:

Post a Comment