Wednesday, 6 May 2015

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் நடைபெற்ற கலைபண்பாட்டு துறை நடத்திய ஓவியபோட்டியில் ஓவியர்களுக்கு சான்றிதல் வழங்கியபோது எடுத்தபடம் .நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் மாவட்ட ஆட்சியர் கணேசன் காவல் துறை கண்காணிப்பாளர் உமா ,உதயகுமார் .வீ மற்றும் பலர் .





No comments:

Post a Comment